மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.

மதுரை திருப்பரங்குன்றம்  ஊராட்சி   மற்றும் ஒன்றியத்திற்கு  உட்பட்ட  மூன்று  ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கை.


" alt="" aria-hidden="true" />


திருப்பரங்குன்றம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட  மேலமாத்தூர் கொடிமங்கலம் கீழமாத்தூர்  ஆகிய மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கையாக 75 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  மேலும் மூன்று ஊராட்சிகளின்  எல்லைகள் நாலா புரமும் அடைக்கப்பட்டுள்ளது.  இந்த மூன்று ஊராட்சிகளிலும் இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல்  யாரும் வெளியில் இருந்தும்   உள்ளே வரக்கூடாது என  தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும்   கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும்  போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 


 கீழமாத்தூரில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்  இந்த   நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.


Popular posts
மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Image
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை February 10, 2020 • Muthu kumar • அறி
Image
இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம் மெல்லுவதன் தாக்கம்