திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஸ்மார்ட் காப் செல்போன் செயலி அறிமுகப்படுத்தி உள்ளார் சிபி சக்கரவர்த்தி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஸ்மார்ட் காப் செல்போன் செயலி அறிமுகப்படுத்தி உள்ளார் SP.     சிபி சக்கரவர்த்தி


" alt="" aria-hidden="true" />


இனி வீட்டில் இருந்து வெளியே வந்து  போய் சொல்லி வாகனங்களில் வலம் வரும் பொதுமக்களை போலீஸாரால் ஸ்மார்ட் காப்ப மூலம்  கண்காணிக்கப்படுகின்றன.


மேலும் SP.  சிபி சக்கரவர்த்தி கூறுவது. இனிமேல் வெளி வரும் வாகனங்களை பதிவு எண் மற்றும் ஓட்டுபவரின் புகைப்படத்தை ஸ்மார்ட் கார்ட் மூலம் பதிவு செய்து கொள்ளப்படும். இதில் ஒரு முறைக்கு மேல் இரண்டாவது முறையாக வாகனங்கள் வலம் வரும்போது ஸ்மார்ட் காப் செயலியை பதிவு செய்யும் பொழுது அவர் எங்கு எப்போது சென்றார் என்று சுமார்ட் காப்பில் காண்பித்துவிடும். தேவையின்றி வெளிவரும் வாகனங்களைப் பறிமுதல்  செய்து மற்றும் வழக்கு பதிவு  போன்ற சட்ட ரீதியானகடுமையான  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


மேலும் பெட்ரோல் பங்கிற்கு வந்து செல்லும் வாகனங்கள் போலீசார்  மூலமாக வாகன எண் கண்காணிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் எத்தனை முறை பெட்ரோல் நிரப்புகிறார்கள் எங்கெங்கு பெட்ரோல் நிரப்பப் படுகிறது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என ஸ்மார்ட் காப் செல்போன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 144 ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் SP சிபி சக்கரவர்த்தி கூறி உள்ளார்.