திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வது வார்டு கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் தளம் புதுப்பிக்க பூமி பூஜை செய்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA அவர்கள் பணியினை துவக்கி வைத்தார் உடன் உதவி ஆணையாளர் கண்ணன், பொறியாளர் சிவக்குமார், மோகன்ராஜ், மற்றும் ராஜேந்திரன், கோகுலகிருஷ்ணன், ராமமூர்த்தி, சிவக்குமார், ஜெகநாதன், சேகர், லோகநாதன், வேல்பாண்டி, பாண்டி, திருமலைசாமி, லட்சுமணன், மகேந்திரன், சுருளி அப்பன், அருண் குட்டி என்கிற சுப்பிரமணி கதிர்வேல், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் தளம் புதுப்பிக்க பூமி பூஜை